நீரியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்க கூடிய திட்டங்கள் தொடர்பில் துறைசார்ந்தவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
Saturday, November 23rd, 2019
நீரியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (NAQDAC) ஊடாக முன்னெடுக்கப்படக் கூடிய செயற்றிட்டங்களை உடனடி நடைமுறைக்கு கொண்டுவருரும் முகமாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இன.றையதினம் குறித்த சந்திப்பு மாலியாவத்தையிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது தொழில் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதற்கும் அத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கும் நோக்கில் இறால் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கலர் மீன் வளர்ப்பு தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அந்தப்பணிகளை மேலும் திறம்பட முன்னெடுப்பது தொடர்பாகவும் துறைசார் நிபுனர்களுடன் ஆராயப்பட்டது.
Related posts:
வன்னேரிக்குளம் பகுதியில் நெற் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? - நாடாளுமன்றில் டக...
நிதானமாக சிந்தித்து செயற்படும் நேர்மையான தமிழ் அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தா!
கிளிநொச்சி குளத்தில் கலக்கப்படும் நகர்ப்புற கழிவுகள் - மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப...
|
|
|
வடக்கில் பாலுற்பத்தியை மேம்படுத்த முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
இரணைமடு குளத்திலிருந்து மீன்குஞ்சுகள் வெளியேறாமல் பாதுகாப்பதற்கான செயற்றிட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவா...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆசி வழங்கும் வகையில் பிரதேச மக்களினால் கல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்த...




