கடற்றொழிலாளரை மையப்படுத்திய ‘ஓடக்கரை’ மாதாந்த சஞ்சிகையை வெளியிட்டு வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Monday, January 20th, 2020
கடற்றொழிலாளர் சமூகத்தை மையப்படுத்தியதான செய்திகளை உள்ளடக்கிய ‘ஓடக்கரை’ எனும் மாதாந்த சஞ்சிகையை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளியிட்டுவைத்துள்ளார்.
கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவனத்தில் இன்றையதினம் நடைபெற்ற குறித்த வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த சஞ்சியையை வெளியிட்டுவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாம் முன்னெடுத்துச் செல்லும் யதார்த்த வழிமுறையையே மக்கள் விரும்புகிறார்கள்!
முகமாலையில் வெடிபொருட்கள்: மக்கள் குடியேற நீடிக்கிறது தடை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்...
மருதனார் மடம் இரமநாதன் கல்லூரியின் வளர்ச்சிக்கான செயற்பாடுகளில் எனது பங்களிப்பு எப்போதும் தொடரும் - ...
|
|
|






