வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு!

Sunday, September 29th, 2024

வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியதுடன், கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி. கட்சியினாலும் செயலாளர் நாயகத்தினாலும் வழங்கப்பட்ட ஒத்தாசைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

அத்துடன் எதிர்காலத்திலும் கட்சியினதும் செயலாளர் நாயகத்தினதும் கரங்களை பலப்படுத்தும் வகையில் தங்களின் ஆதரவு இருக்கும் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


வடக்கு மக்கள் தங்களது விவசாய நிலங்களுடன்  கடல் வளத்தையும் இழந்து நிற்கின்றார்கள் - நாடாளுமன்றில் டக்...
கொழும்பு இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
இயக்கச்சி புனித பிரான்சிஸ்சவேரியார் ஆலயம்  யாழ். ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்ட...