வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!
Saturday, August 7th, 2021
கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிர்வாகச் செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியிரந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், ஆலயத்திற்கான அன்னதான மண்டபத்தை அமைப்பது தொடர்பாகவும் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்ககது.
Related posts:
இலட்சியக் கனவுகளை ஈடேற்றும் எமது மாணவச் செல்வங்கள் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் பரீட்சையை எதிர்க...
வவுனியா வாழ் முஸ்லிம் மக்களது வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வு பெற்றுத்தரப்படும் – அமைச்ச...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வட்டுவாகல் கிராமியக் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துரையாடல்!
|
|
|


