வங்காள விரிகுடாவில் காலநிலை மாற்றம் மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ்! .

Friday, March 15th, 2024

வங்காள விரிகுடாவில் காலநிலை மாற்றம் மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு சினமண்ட் கிரேன்ட் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.. 

குறித்த நிகழ்வில்  பாத் பைண்டர் நிறுவனத்தின் தலைவர் பேனாட் குணதிலக, மனிதாபிமான கருத்தாடல் மையத்தின் தெற்காசியா இணைப்பாளர் ஹேமன் கட்டோக், சமுத்திரவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்த ரட்னாயக்க ,  உள்ளிட்ட தொடர்புபட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

000

Related posts: