யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Friday, March 17th, 2023

யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணி வீரர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய கல்லூரியின் பழைய மாணவனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று நடைபெறவுள்ள யாழ்.பரியோவான் கல்லூரி அணியுடனான ஒருநாள் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ். பரியோவான் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு இடையிலான 20 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அராலித்துறை மக்களின் கோரிக்கைக்கு ஒரு வாரத்தில் தீர்வு பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
எமது மக்களின் பிரச்சினைகளை முதலில் நாம் தேசியமயப்படுத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
பாடசாலை கல்வியை இடைநடுவே கைவிட்டுச் சென்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் – தீர்வுகளைக் காண முற்படுமாறு து...