மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி உங்கள் முன்னிலையில் வந்திருக்கின்றோம் – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

மாற்றுத் திட்டத்திற்கும் மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி உங்கள் முனனிலையில் வந்திருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் நோக்கில் இன்று சம்பூர் கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் எதிர்பார்க்கின்ற அதிகாரத்தை மக்கள் வழங்குார்களாயின் சில வருடங்களில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்பிககை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எமது கட்சியின் வெற்றி என்பது நிச்சயம் எமது மக்களின் வெற்றியாக அமையும் - பண்டத்தரிப்பில் டக்ளஸ் தேவான...
காலஞ்சென்ற இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருக்கு நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. அஞ்சலிமரியாதை!
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்படாது – அமைச்சர் டக்ளிஸிடம் ஜனாதிபதி கோட்டாப...
|
|