மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது தேசிய எழுச்சி மாநாட்டு பிரகடனம்!
Sunday, May 8th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பிரகடனம் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஏகோபித்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய எழுச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு இன்றைய தினம் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான சின்னத்துரை தவராசா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பிரகடனம் அவையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அங்கு கூடியிருந்த மக்கள் தமது கைகளில் ஏந்தியிருந்த கட்சியின் கொடிகளை அசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து பிரகடனத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
கொள்கைப் பிரகடனத்தை கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் அவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





Related posts:
நாம் வெற்றிபெறும் பட்சத்தில் உங்களுடைய எண்ணக் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் - பூந்தோட்டத்தில் டக்ளஸ் எ...
அரசை பாதுகாக்கும் கூட்டமைப்பு எச்சரிக்கைவிடுப்பது வேடிக்கை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
நான் யார் என்பதை எனது மக்கள் நன்கு அறிவார்கள் - வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர் நியமனம் தொடர்பில் நடந...
|
|
|
நாட்டில் நவீன கல்வித்துறையோடு கூடிய கல்வி முறை வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட முஸ்லிம்களுக்கான கிளை அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...
தட்டிக்கழிக்கப்பட்டதை தொட்டுப் பார்க்கக்கூட தமிழ் மக்கள் தயாரில்லை - அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!


