பேலியாகொட மத்திய மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

பேலியாகொட மத்திய மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று மேற்கொள்ளப்பட்டது
சந்தையின் நாளாந்தச் செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது ஆராய்ந்த கடற்றொழில் அமைச்சர், பல்வேறு தரப்புக்களினால் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.
000
Related posts:
மலைய மக்களின் உரிமைக்காகவும் நாம் போராடினோம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...
நியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில் வீடுகள் இல்லாத மக்களுக்கு வீட்டத் திட்டங்கள் நிச்சயம் ...
முரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் ...
|
|
தமிழ் மக்களின் அரசியலுரிமைக்கான குரல் தேசிய இனத்தின் நீதிக்கான குரல்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
'கோமாதா உற்சவம் - 2022' சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்த...
பலமான எதிர்காலத்தினை உருவாக்கும் முயற்சிகளின் போது எதிர்கொள்ளும் தடைகள் அனைத்தையும் உடைத்து முன்னேறு...