புதிதாக சமாதான நீதிவான்களாக நியமனம் பெற்ற ஒரு தொகுதியினருக்கு நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!
 Sunday, November 26th, 2023
        
                    Sunday, November 26th, 2023
            
 புதிதாக  சமாதான நீதிவான்களாக நியமனம் பெற்ற ஒரு தொகுதியினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. 
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நீதி அமைச்சுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரிந்துரைத்ததன் அடிப்படையில் சமாதான நீதிவான்களாக உள்வாங்கப்பட்டு நீதி அமைச்சினால் நியமனங்காள் வழங்கப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள  அலுவலகத்தில் வைத்து நியமனம் பெற்றவர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்றைய தினம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
,000
Related posts:
யாழில் சமூக விரோதிகளை இயக்கியது யார்? - டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
நான் பிரச்சினைகளை முன்வைப்பது தீர்வு தேவை என்பதற்காகவே – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
சுயலாப அரசியல் நடத்திவரும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருந்து விட முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        