டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேலணையில் தேர்தல் பரப்புரை கூட்டம் ஆரம்பம்!

Saturday, February 3rd, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேசத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் வேலணையிலுள்ள கட்சியின்  பணிமனையில் தற்போது நடைபெற்று வருகின்றது.

கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெறும் இந்தப் பரப்பபுரைக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் தோழர்கள் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருந்தரளானோர் கலந்துகொண்டுள்ள இந்த கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கினறனர்.

Related posts:

சுயலாப அரசியல்வாதிகளுக்கு உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் மகிழ்ச்சியே – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கை செலவு கூட்டத்தில் ஆராய்வு – திங்களன்று அம...
பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி - தேவிபுரம் தையல் உற்பத்தி நிலையத்தி...