கற்கோவளம் பேச்சி அம்மன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 11th, 2017

கற்கோவளம் பேச்சி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் நிகழ்வின் சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

பருத்தித்துறை கற்கோவளம் பகுதி மக்களின் அழைப்பிற்கு இணங்க இன்றையதினம் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அரச நியமனங்களில் இன விகிகதாசாரம் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும...
கிடைக்கப் பெறுகின்ற வாய்ப்புகளை மக்களுக்காக பயன்படுத்திச் சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள் - டக்ளஸ் ...
வடக்கின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப...