கட்சியின் யழ் மாவட்ட மற்றும் முக்கியஸ்தர்களுடன் செயலாளர் நாயகம் விசேட கலந்துரையாடல்!
Saturday, December 31st, 2022
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்டத்தின் நிர்வாக அமைப்பாளர்கள், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
குறிப்பாக, உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதனை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. – 31.12
Related posts:
உள்ளூராட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்தார் டக்ளஸ் தேவானந்தா! (விஞ்ஞாபனம் இணைப்பு)
வேட்பாளர்கள் வெல்வதை விட வாக்காளர்கள் வெல்லவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு - டக்ளஸ் எம்.பி!
அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை - அவுஸ்திரேலியா வழங்கியது கடல் கண்காணிப்பு தொகுதி - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|
|


