கடற்றொழில் துறைமுங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் பியால் நிஸாந்த ஆராய்வு!
Monday, February 27th, 2023
வடகடல் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் மற்றும் வீரவில வலை உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றின் பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் பணியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே நாடளாவிய ரீதியில் கடற்றொழில் துறைமுங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியால் நிஸாந்தவிற்கும் இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கும் இடையில் இன்று, நடைபெற்றது.
Related posts:
இன மத ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தீர்மானங்களை அனுமதிக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ்!
சாத்தியமானதை ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டும் வல்லமையோடு பயணிக்க வேண்டும். – நாடாளுமன்றில் அமைச்சர்...
அமைச்சர் டக்ளஸின் மற்றுமொரு கனவும் நனவானது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்ச...
|
|
|


