கச்சாய் பிரதேச கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஷேட சந்திப்பு!
Saturday, July 4th, 2020
சாவகச்சேரி, கச்சாய் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தோனந்தா அவர்கள், கச்சாய் பிரதேச கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துள்ளார்.
குறித்த கந்துரையாடலில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் அதிகாரிகளும் நாரா எனப்படும் தேசிய நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரசியல் நாடகங்களைத் தவிர்த்து எமது மக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
யுத்தம் முடிவடைந்தாலும் மக்களின் வாழ்கை போராட்டம் இன்னும் முடியவில்லை - மிருசுவில் வடக்கில் அமைச்சர்...
சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமருடன் அமைச்...
|
|
|
மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந...
புதிய ஆண்டில் நல்ல தீர்வு கிடைக்கும் - நம்பிக்கையுடன் பணிகளை தொடருங்கள் – நியமனம் கிடைக்காத டெங்கு ...
மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதே எனது நோக்கம் - நியாயமான கோரிக்கைகளை நிறைவேறுவதற்கும் நடவடிக்க...


