எமது மக்களின் ஒருமித்த குரலாக உழைக்கத் தயாராக இருக்கின்றோம் – எழுக தமிழ் எழுச்சி பேரணியில் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, September 24th, 2016
ஒருமித்த குரலுக்கு பலம் சேர்க்கவே நாம் இன்று எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் ஒன்று திரண்டிருக்கின்றோம். சக தமிழ் அரசியல் கட்சித் தலைமைகளோடு நாம் ஒரு யதார்த்த அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக வேறுபட்டு நின்றாலும் எமது மக்களின் ஒருமித்த குரலாக எமது மக்களின் நியாயமான தேவைகளுக்காக நியாயமான உரிமைகளுக்காக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளது முரண்பாடுகளுக்கு அப்பால் உழைக்கத் தயாராக இருக்கின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்….. (அவரது உரையின் முழுமையான வடிவத்தை எதிர்பாருங்கள்.)



Related posts:
கிடைக்கப்பெறும் வழிமுறைகளை தமிழ் மக்களின் நிரந்தர விடியலுக்கான களமாக அமைக்கவேண்டும் – செயலாளர் நாயகம...
யாழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறைக்கென தனியான ஒரு பீடம் அமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்...
வடக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு உடனடியாக தடுக்கப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்...
|
|
|
வடக்கில் மட்டும் மும்மொழி அமுலாக்கம் என்பது தமிழ் மக்களிடையே சந்தேகத்தையே ஏற்படுத்தும் - வடக்கு ஆளு...
இந்திய அரசின் உதவியுடன் தீவக மக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - அமைச்சர்...
அமைச்சர் டக்ளஸ் அழைப்பு – அடுத்தவாரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்கின்...


