எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவலால் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Saturday, June 12th, 2021

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவல் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்பாக நீர்கொழும்பு பிரதேச மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையே சந்திப்பொன்று நடைபெற்றது.

நீர்கொழும்பு மாநாகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜயசேகர, நீர்கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா , கடற்றொழில் அமைச்சின் செயலாளர், திணைக்கள பணிப்பாளர்கள் , அமைச்சரின் செயலாளர்கள் மற்றும் கரையோர பாதுகாப்பு,சூழல் பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related posts:

பொருத்தமான இடங்களில் மின் உற்பத்திக்கான சூரியகலன் தொகுதிககளை அமைப்பது தொடர்பாக மீள்புதுப்பிக்கத்தக்க...
இழுவை மடி முறையில் இறால் பிடிக்கும் தொழில் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது ஆய்...
மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை - அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உடுவில் பிரதேச அபிவிருத்திக் கு...