ஊர்காவற்றுறை உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை சோதனைக்குட்படுத்துமாறு பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!

Thursday, June 15th, 2023

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் உணவகங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

கால்நடைகள் திருடப்பட்டு இறைச்சிக்கு வெட்டப்படுவதை தடுக்கும் நோக்கில் குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஊர்காவற்றுறை பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. – 15.06.2023
000

Related posts:

வடக்கின் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றி...
அதிகார துஸ்பிரயோகத்தை கண்டித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு யாழ் மாவட்ட அரச அதிகாரிகள் வாழ்த்து!
கரைச்சி பூநகரி பிரதேச சபைகளில் ஏற்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் வெற்றிடங்களுக்கு புத...