ஊர்காற்றுறை, கண்ணகி அம்மன் இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – பயணிகள் போக்குவரத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!
Friday, June 23rd, 2023ஊர்காற்றுறை, கண்ணகி அம்மன் இறங்கு துறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் கடல் பாதையின் திருத்தப் பணிகளை பார்வையிட்டதுடன், கடல் பாதை பழுதடைந்தமையினால் பயணிகள் போக்குவரத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயணிகள் படகினையும் பார்வையிட்டார்
000
Related posts:
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் - நாடாளுமன்றில் எடுத்துரைத்த ட...
நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அமைச்சரவை தீர்மானத்தை அமுல்ப்படுத்துங்கள் - பொலிஸ் மா அதிபருக்கு அமை...
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாட...
|
|
|


