பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து!

Saturday, December 16th, 2017

வட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சிரேஷ்ட்டபொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதுடன், மக்களிடமிருந்து தூர விலகி நிற்காமல் செயற்படுங்கள்” - இராஜாங்...
நாட்டையும் வருங்கால சந்ததியினரையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் - பிரதமர் மஹிந்த ர...
புதிய முறைமை அமுலாக்கப்படும் வரை நலன்புரி கொடுப்பனவுகளில் மாற்றம் இல்லை - நிதி இராஜாங்க அமைச்சர் செஹ...