அத்தியாவசியமற்ற உணவு பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்படும் – ஜனாதிபதி!
Wednesday, September 27th, 2017அத்தியாவசியமற்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் அனைத்து உணவு பொருட்களினதும் இறக்குமதியைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய பொருளாதார பேரவையின் ஊடாக இதன்பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார். களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக்கூறியுள்ளார். நாட்டின் பண்பாட்டினையும் தனித்துவத்தையும் பாதுகாத்து எமக்கு தேவையான உணவுபொருட்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும். அத்துடன் உள்நாட்டுவிவசாயிகளின் உற்பத்திக்கு சிறந்த விலையை பெற்றுக்கொடுத்து அவர்களின் பொருளாதாரத்தையும் நாட்டின்பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டுமாயின் உள்நாட்டு பொருட்களுக்கு கூடுதல் பெறுமதி வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரசாங்க அதிகாரிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கை எனது ஆட்சியில் இருக்கக் கூடாது - ஜனாதிபதி!
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சினமன் எயார் விமான சேவை ஆரம்பம் !
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கை வருகை - நிதி ராஜாங்க அமைச்சர் செஹான்...
|
|