லிபியக் கடற்கரையில் 87 சடலங்கள் கரையொதுங்கியது!

Wednesday, July 27th, 2016

லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற  87 அகதிகளின் சடலங்கள் லிபியக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

 தலைநகர் திரிபோலிக்கு வடக்கே உள்ள சப்ரதா கடற்கரையிலிருந்து 87 சடலங்களை சிறப்பு மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.  அந்த சடலங்கள், 5 அல்லது 6 நாட்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில், கடலில் மூழ்கிய அகதிகளின் சடலங்களாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. சனிக்கிழமை 41 சடலங்களும் ஏனைய சடலங்கள் ஞாயிற்றுக்கிழமையும் கரையொதுங்கியுள்ளது .

uni1469480491

article-doc-dk496-LGmeWefzqa22cbaa2b2aa478b3d-282_634x422

Related posts: