புழுதி புயல் காரணமாக 27 பேர் பலி!

இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் பகுதியின் ஆல்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட புழுதிப்புயல் காரணமாக 27 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் அகப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த புழுதிப்புயல் காரணமாக, உள்ளூர் வானூர்தி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அதிபரைப் பதவி விலகக் கட்டாயப்படுத்த முடியும் : எதிர்க்கட்சி தலைவர்!
மெக்ஸிகோவில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி !
அனர்த்தத்தில் இருந்து மீளாத துருக்கிக்கு மீண்டும் துயர்த்தை கொடுக்கும் குளிர் காலநிலை!
|
|