கனடா பிரதமர் சீனாவிஜயம்!

Thursday, September 1st, 2016

கனடா பிரதமர் ஜங்டின் ரூடோ உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றுள்ளார்

பிஜிங்கில் இன்று ஜஸ்டின் ஸ்ரூடாவிற்கு சீன பிரதமர் லீ கெக்கியாங் தலைமையில் வரவேற்பு வைபவம் நடைபெற்றது. சீனத் தலைநகர் பீஜிங்கில் கனேடிய பிரதமரை வரவேற்கும் வகையில் இடம்பெற்ற  நிகழ்வின் போது மரியாதைஅணிவகுப்புகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையேயான சந்திப்பு பீஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் மகத்தான வரவேற்பிற்கு நன்றி தெரிவித்ததுடன்இ இரு நாடுகளின் உறவுகளைப் பற்றியும்மற்றும் மேற்கொள்ளவிருக்கும் ஒப்பந்தங்கள் பற்றியும் கனடா பிரதமர் உரையாற்றியுள்ளார்.

Related posts: