இராணுவ புரட்சியிலிருந்து நாட்டை காத்த துருக்கி மக்கள்!

துருக்கியில் இராணுவம் மேற்கொண்ட புரட்சியினை மக்கள் சக்தியினால் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த இராணுவ புரட்சியின் போது பலியாகியானவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்வடைந்துள்ளது.பலியாகியவர்களில் 104 பேர் இராணுவத்தினரும்,41 பொலிஸாரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 800 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 1500 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இராணுவ புரட்சியினை முடிவுக்கு கொண்டுவர மக்கள் இராணுவத்துடன் மோதலில் ஈடுப்பட்ட படங்கள் …..
Related posts:
ஆர்வலர்கள் கருத்துக்களை அரசுக்குக் கூறும் நிறுவனத்துக்கு சமூக ஊடகங்கள் தடை!
தென் சீன கடல்பிராந்திய வான்பரப்பில் அமெரிக்க குண்டு வீச்சு வாநூர்திகள்!
அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி: சீனா பதிலடி!
|
|