அவசர கூட்டத் கூட்டுமாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா !

images Saturday, April 14th, 2018

அமெரிக்க கூட்டுப்படையின் சிரியா மீதான தாக்குதலை அடுத்து அவசரமாக ஐநா பாதுகாப்பு சபையை கூட்டுமாறு  ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.

சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதலுக்கு பதலளடி கொடுக்கும் வகையில், அமெரிக்க, இங்கிலாந்து, பிரான்ஸ் அடங்கிய கூட்டுப்படை சிரியா மீது தாக்குதலை நடத்தியிருந்தது

இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ள ரஷ்யா குறிப்பிட விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக ஐ நா பாதுகாப்ப சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.


ஜெர்மனியில் அடை மழை : 4 பேர் பலி!
கிறிஸ்தவ மதகுருக்கள் இருவர் கடத்தி கொலை!
60 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
6500 ரூபாவுக்கு உணவு உட்கொண்டு 80 ஆயிரம் ரூபா டிப்ஸ் வழங்கிய நபர் - பிரித்தானியாவில் நடந்த சுவாரஸ்யம...
சசிகலாவினால் தீபாவின் உயிருக்கு ஆபத்து- தீபாவின் கணவர் பொலிஸில் முறைப்பாடு!
30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…