அதிக வெப்பநிலை – மெக்சிகோவில் 100 பேர் பலி!

Friday, June 30th, 2023

மெக்சிகோவில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மெச்சிக்கோவின் சில பகுதிகளில் 50 செல்சியசிற்கும் அதிகமான வெப்பநிலை நிலவுகிறது

கடந்த ஆண்டு அதிகரித்த வெப்பநிலை காரணமாக ஒருவர் மாத்திரமே உயிரழந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் வெப்பம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மெக்சிகோ சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: