LPL போட்டித் தொடர் ஜூலை மாதத்தில்!

இரண்டாவது லங்கா பீரிமியர் லீக் (LPL) போட்டித் தொடரை எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரையில் இந்த போட்டித் தொடரை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பிரபல வீரர் அதிரடி இடைநிறுத்தம்!
உபாதையிலிருந்து மீண்டு பயிற்றுவிப்பாளரை விலக்கினார் டைகர் வூட்ஸ்!
மெஸ்சி முக்கியமானவர்- அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம்!
|
|