2019 உலகக் கிண்ணம்: வெல்லும் அணிகள் தொடர்பில் சங்கா!

Wednesday, March 13th, 2019

இம்முறை உலகக் கிண்ணத்தினை வெற்றி கொள்ளும் அணியாக இந்தியா அல்லது இங்கிலாந்து என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

கல்ப் செய்திப் பத்திரிகையுடனான நேர்முககாணலில் இணைந்து கொண்டு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வாறே அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளும் சவாலாக இருக்கும் என சங்கக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கை அணி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அணியானது திறமையான அணிதான் எதிர்வரும் காலங்களில் சிறந்த அணியாக திகழ வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.