சதத்தை பதிவு செய்த ஷமரி அதபத்து!

Sunday, September 29th, 2019


இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ஷமரி அதபத்து தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெற்று வரும் ரி 20 போட்டியிலேயே அவர் இவ்வாறுதனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

Related posts: