இலங்கை – அவுஸ்திரேலியா T20 தொடர் ஆரம்பம்!

Sunday, October 27th, 2019

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, அடிலெய்ட்டில் இலங்கை நேரப்படி இன்று (27) காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது அவுஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், இரண்டு அணிகளுமே அத்தொடருக்கு தமது வீரர்களை தயார்படுத்தும் தொடராக இத்தொடரைக் கருத முடியும். என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: