ரி- 20 போட்டிக்கு டக்வொர்த்-லீவிஸ் விதி­முறை பயனற்றது – ஸ்டீபன் பிளமிங்

Tuesday, May 17th, 2016

மழையால் ஆட்டம் பாதிக்­கப்­படும் போது நடை­மு­றைப்­ப­டுத்தப்படும் டக்வொர்த்லீவிஸ்விதி­முறை ஒரு குப்­பை­யாகும்.

குறைந்­த­பட்சம் 20 ஓவர் போட்­டிக்­கா­வது இந்த விதி­மு­றையில் மாற்றம் செய்ய வேண்டும்.

இந்த விதி­முறை 20 ஓவர் போட்­டிக்­காக உரு­வாக்­கப்­பட்­டது கிடை­யாது’ என்று புனே அணியின் தலைமை பயிற்­சி­யாளர் ஸ்டீபன் பிளமிங் தெரி­வித்­துள்ளார்.

கொல்­கத்தா அணி­யுடன் நடை­பெற்ற போட்­டியில் புனே அணி டக்வொர்த்-லீவிஸ் முறைப்­படி தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

இந்­நி­லை­யி­லேயே பிளமிங் மேற்­கண்­ட­வாறு டக்வொர்த்-லீவிஸ் முறையை சாடியுள்ளார்.

Related posts: