மாகாண மட்ட கராத்தே சென்.ஜோன்ஸ் சாதனை!

Wednesday, November 2nd, 2016

2016ஆம் ஆண்டுக்கான தேசிய ரீதியிலான கராத்தே போட்டிக்கான மாகாண மட்ட போட்டிகள் அண்மையில் யாழ்.இந்து மகளிர் கல்லூhயில் நடைபெற்றது. இதில் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் 10 பதக்கங்கள் உட்பட 17 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களுடன் சிகான் அன்ரோ டினேஸ் மற்றும் கராத்தே பயிற்சி ஆசிரியர் ஆகியோரை படத்தில் காணலாம்.

14bfa6bb14875e45bba028a21ed38046_1463374521-s copy

Related posts: