புஜாராவின் 50 ஆவது போட்டி

Tuesday, August 1st, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர டெஸ்ட் வீரரான புஜாரா, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெறும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதன் மூலம், தனது 50 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.

இதன் மூலம் 50 ஆவது டெஸ்டில் விளையாடும் 31 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுகின்றார். 29 வயதான புஜாரா 2010 ஆம் ஆண்டு டெஸ்டில் அறிமுகம் ஆனார். இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 83 இன்னிங்ஸ்களில் 3,906 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

Related posts: