பாகிஸ்தான் வீரருக்கு 10 வருட போட்டித் தடை!

Friday, August 17th, 2018

பாகிஸ்தான் தேசிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருடங்கள் போட்டித் தடை விதிப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் சுபர் லீக் போட்டிகளில் ஆட்ட நிர்ணய மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமையினாலேயே குறித்த நடவடிக்கையை கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது.

Related posts: