தேசிய விளையாட்டுப் போட்டியில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி சாதனை!

Thursday, October 20th, 2016

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி 2016இல் சாவகச்சேரி இந்துக்கல்லூரி தங்கம் 1, வெள்ளி 1, வெண்கலப் பதக்கங்கள் 2 மொத்தமாக 4 பதக்கங்களைப் பெற்றுக் கொண்டது.

ஆ.புவிதரன் 17வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் தங்கப்பதக்கத்தையும் வர்ணச் சான்றிதழ்களையும் ச.சங்கவி 17வயதிற்குட்பட்ட வெள்ளிப் பதக்கத்தையும் ஈட்டி தட்டிலும் வர்ணச் சான்றிதழ்களையும் ப.கிரிஜா 19வயதிற்குட்பட்ட பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர். அத்துடன் கபடிக்குழு வெண்கலப் பதக்கத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 Untitled-2 copy

Related posts: