தென்னாபிரிக்க பிரிமியர் லீக் தொடரல் மாலிங்க!

Saturday, April 15th, 2017

தென்னாபிரிக்க கிரிக்கெட் நிலையம் முதல் தடவையாக ஒழுங்கு செய்துள்ள ருவன்ரி ருவன்ரி பிரிமியர் லீக் போட்டித் தொடரை ஏற்பாடு செய்துள்ளது.இதில் இலங்கை பந்து வீச்சாளர் லசித் மாலிங்க பங்கேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போட்டித் தொடர் இந்த வருட நிறைவுப் பகுதியில் நடைபெறும். கிறிஸ் ஹேய்ல், பிரன்டன் மக்லெம், பிரவீன் பீற்றர்சன், கிரன் பொலாட், உள்ளிட்ட பிரபல வீரர்கள் இந்த போட்டியில் விளையாட உள்ளனர்.

Related posts: