தர வரிசையில் முன்னிலை வகிக்கும் இலங்கை வீரர்கள்!

Wednesday, July 18th, 2018

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே காலியில் இடம்பெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் தனது திறமையினை வெளிக்காட்டிய திமுத் கருணாரத்ன சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய டெஸ்ட் துடுப்பாட்டாளர்கள் வரிசையில் 10 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முன்னர் திமுத் கருணாரத்ன தரவரிசையில் 31வது இடத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
காலி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காது 158 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
இதனிடையே டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ரங்கன ஹேரத் இரண்டு இடங்கள் முன்னேறி 09 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

333 1111111111111111111

Related posts: