டோனி தகுதியானவர் – கிளார்க்!

Wednesday, September 20th, 2017

இந்திய நட்சத்திர வீரர் மகேந்திர சிங் டோனி எதிர்வரும் உலக கிண்ணம் விளையாட தகுதியானவரா என்ற கேள்விக்கு அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் கிளார்க் பதிலளித்துள்ளார்.

கிளார்க் அளித்த பேட்டியில் கூறியதாவது, சென்னையில் இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியை வென்றதின் மூலம் இந்தியாவுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது இந்திய நம்பிக்கைக்கு ஊக்கமளித்துள்ளது.

ஹர்திக் பாண்டியா, டோனி ஜோடி சேர்ந்து கலக்கியது என்னை கவர்ந்தது.நான் டோனியின் மிகப்பெரிய ரசிகன். டோனியால் 2023 உலக கிண்ணம் கூட விளையாட முடியும் என தெரிவித்துள்ளார்.மேலும், எதிர்வரும் போட்டிகளில் இந்திய அணியை வெல்ல அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் கடுமையாக உழைக்க வேண்டும் என கிளார்க் கூறியுள்ளார்.

Related posts: