டெஸ்ட் போட்டிகளுக்கு அரைக் காற்சட்டை அணிய அனுமதி!

Tuesday, April 2nd, 2019

தற்போது நிலவும் அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபையானது வீரர்களுக்கு டெஸ்ட் போட்டிகளின் போது அரைக் காற்சட்டை அணிய அனுமதி வழங்கி உள்ளது.

அது சூழல் வெப்பநிலையானது 35 பாகை செல்சியசிற்கு அதிகமாக உள்ள சந்தர்ப்பங்களில் மட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.