டெஸ்ட் தர வரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்!

Wednesday, December 12th, 2018

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் அண்மையில் அபுதாபியில் இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

இதனால் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 7ஆவதாக இருந்த இலங்கை அணியானது ஒருபடி மேலே ஏறி 6ஆவது இடத்தினை தன்னகப்படுத்தியுள்ளது.

Related posts: