சுரேஷ் ரெய்னாவிற்கு  T20 தொடரில்  வாய்ப்பு!

Tuesday, January 30th, 2018

பெப்ரவரி மாதம் 18ம் திகதி இந்தியதென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான T20  தொடர்  ஆரம்பமாகிறது.

 நீண்ட காலத்துக்குப் பின்னர்  16 பேர் கொண்ட இந்திய குழாமில்சுரேஷ் ரெய்னாவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

T20 தொடருக்கான இந்தியாவின் குழாம்

Virat Kohli (Captain) Rohit Sharma (vice-captain), Shikhar Dhawan, KL Rahul, Suresh Raina, MS Dhoni (wicket-keeper), Dinesh Karthik, Hardik Pandya, Manish Pandey, Axar Patel, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Jaydev Unadkat, Shardul Thakur.

Related posts: