சுகததாச விளையாட்டு மைதான செயற்கை ஓடுபாதை!

Monday, January 29th, 2018

சுகததாச விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுபாதை எதிர்வரும் ஏப்ரல் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.

புனரமைப்புப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவிக்கின்றன. தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான தெரிவுப் போட்டிகளை நடத்துவதற்கு முன்னர் புனரமைப்புப் பணிகளை பூர்த்தி செய்வது இலக்காகும்.

Related posts: