கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்டத்தில் சாதனை!

இலங்கைப் பாடசாலைகள் கூடைப்பந்தாட்டச் சங்கம் தேசிய ரீதியாக நடத்திய 19 வயதுப் பிரிவு பெண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.
கந்தனை டீ மெசனெற் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் கண்டி கேட்வே கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதியது. 53:48 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
Related posts:
ரொனால்டோவை கருவில் இருக்கு போதே கலைக்க நினைத்த தாய்!
இறுதிப் போட்டிக்கு இந்தியா அணி தகுதி!
ரங்கன ஹேரத்துடன் முன்னணி பந்துவீச்சாளர்கள்!
|
|