ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி காலிறுதிக்கு தகுதி!

Friday, May 6th, 2016
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. பெண்கள் இரட்டையர் 2–வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6–0, 6–4 என்ற நேர் செட் கணக்கில் ஜங் சுயாங் (சீனத்தைபே)– தாரிஜா ஜூராக் (குரோஷியா) இணையை வென்று கால்இறுதிக்கு முன்னேறியது.

Related posts: