ஐ.பி.எல் போட்டியில்  குசல் ஜனித் விளையாட வாய்ப்பு! 

Friday, March 30th, 2018

2018ஆம் ஆண்டு ஐ.பி.எல் இருபதுக்கு – 20 போட்டிகளில் பந்தினைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து விலக்கப்பட்ட அவுஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பிரதிநிதித்துவப்படுத்தும் சன்ரைஸஸ் அணியின் வெற்றிடத்திற்கு இலங்கை அணியின் வீரர் குசல் ஜனித் பெரேராவினை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: