ஐசிசி இனால் குமார் தர்மசேனவுக்கு விருது!
Tuesday, January 22nd, 20192018 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடுவராக குமார் தர்மசேன ஐ.சி.சியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவர் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடுவராக தெரிவு செய்யப்பட்டு, ‘டேவிட் செப்பேர்ட்’ கிண்ணத்தை இரண்டாவது தடவையாகவும் கைப்பற்றியுள்ளார்.
47 வயதாகும் குமார் தர்மசேன இலங்கை அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனஞ்சய டி சில்வா சதம் : மீண்டது இலங்கை!
பி.வி சிந்துவை வீழ்த்தினார் அகானே யமகுச்சி!
தீர்க்கமான ரி20 இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி!
|
|