இலங்கை அபார வெற்றி !

துபாய் அஹ்மால் ஓவல் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இடம்பெற்ற 5 ஆவது பார்வையற்றோர் உலக கிண்ணத் தொடரில் 303ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை பார்வையற்றோர் அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 485 ஓட்டங்களைப் பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 31 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுபடுதோல்வியடைந்தது.
மேலும் இந்த போட்டித்தொடரில் இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது போட்டி இந்தியாவுக்கு எதிராக ஆரம்பமாகியுள்ளது.
Related posts:
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக ஜோ ரூட் நியமனம்!
மாலிங்க தலைமை தாங்கிய இலங்கை அணி தொடர் தோல்வி - அணிக்கு புதிய தலைமை!
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் உள்ளடக்கம்.!
|
|