இலங்கையின் புதிய பயிற்றுவிப்பாளரானார் ஹசான் திலகரத்ன!

Sunday, December 4th, 2016

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஹசான் திலகரட்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக உப்புல் சந்தன நியமிக்கப் பட்டுள்ளதாகவும்  இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது

இவர் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஆவார். இதற்கு முன்னர் அணியின் முன்னாள் தலைவர் அதபத்து துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இருந்ததுடன் கிரஹாம் ஃபோர்ட் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hashan-Tillakaratne

Related posts: