இந்திய அணியில் தவான், குமாரிற்கு ஓய்வு!

Wednesday, November 22nd, 2017

இலங்கைக்கு எதிரான எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சிக்கார் தவான் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

தனிப்பட்டக் காரணங்களை முன்வைத்து அவர்கள் விடுத்த கோரிக்கை அடிப்படையில் இந்த ஓய்வு வழங்கப்படுகிறது. இதன்படி புவனேஸ்வர் குமார் இரண்டு போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்பதால், அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சகலதுறை வீரர் விஜய் சங்கர் உள்வாங்கப்படுகிறார்.

தவான் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்பதோடு, அவருக்கு பதிலாக முரளி விஜய் இணைக்கப்படுவார்.

Virat kohli (C)

KL Rahul,

Murali Vijay,

Cheteshwar Pujara,

Ajinkya Rahane,

Rohit Sharma,

Wriddhiman Saha (wk),

Ravichandran Ashwin,

Ravindra Jadeja,

Kuldeep Yadav,

Mohammed Shami,

Umesh Yadav,

Ishant Sharma,

Vijay Shankar

Related posts: